SYMA Educational Aid Function 2022 - SYMA Seva Award
In this beautiful world, there are beautiful people – and if your senses are open, perhaps one could sight one such person closer by ! .. .. Triplicane has many. .. .. likely you have traveled in the auto driven by the man in this photo !!
1970களில் MGR ரிக்க்ஷாக்காரனாக பிரபலம் ... 1995ல் ரஜனிகாந்த் - முந்திவரும் பாரு ! இது மூணு சக்கர தேரு என ஆட்டோவை இன்னமும் பிரபலப்படுத்தினார். பட்டிதொட்டி எல்லாம் ஒலித்த பாட்டு :
நான் ஆட்டோ காரன் ஆட்டோக்காரன் ...