potential bank frauds ~ experience the power of Internet banking !!
பார்மீது நான் சாகாதிருப்பேன், காண்பீர்!
மலிவுகண்டீர் இவ்வுண்மை பொய்கூறேன் யான் !!,
மடிந்தாலும் பொய்கூறேன் மானுடர்க்கே,
நலிவுமில்லை; சாவுமில்லை,கேளீர்,கேளீர்!
சுப்ரமணிய பாரதியார் ~ ஒரு உன்னத பிறவி. கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். அவர் இறந்ததோ செப்ட் 12 அதிகாலை !!!
No post on the iconoclast, freedom fighter Mahakavi Subramanya Barathiyar – he lived in Thiruvallikkeni .. .. and remember in 1980s, the house which now stands as memorial had been bought by an individual and on the first floor was Triplicane Branch of Bank ...