Crow never cares the pain of the Cow !!
Eco system has a very fine balance – Nature has predators and scavengers – humans may or may not like, but they do exist.
பழமொழிகள் ஒரு சமுதாயத்திலே நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புகள்; அவை சமுதாயத்தினரின் அனுபவ முதிர்ச்சியையும், அறிவுக் கூர்மையையும் எடுத்து விளக்குவதாக அமைகின்றன.
வாழ்க்கையில் சிலரின் ஆரோக்கியமற்ற செயல்களால் சில மனிதர்களின் மனம் பாதிக்கப்படலாம். அவ்வாறு அந்த செயலை புரிவோர் தன்னலத்துடன் தங்கள் தேவைகளை மட்டுமே கருதி, மற்றோரின் கஷ்டங்களை புறந்தள்ளுவர் என்பதை விளக்கும் ஒரு பழமொழி :
எருது நோய் காக்கைக்கு தெரியாது
எருது தன் நோயை நினைக்கும்; காக்கை தன் பசியை நினைக்கும், அது மாட்டிற்கு ஊறு விளைக்குமா என்பதை பற்றி காக்கை கவலைப்படாது !!.
History is a mute witness to how human-made, near-extinctions of ...